Wednesday, February 3, 2016

பொறுப்பின்மையில் “உச்சம்” !

எரிகுழாய் பதிப்பா ? பாதிப்பா ?

தமிழக மக்களுக்கு எதிராக மீண்டுமொரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. “கெயில் திட்டத்திற்கு தடைவிதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் தலையிட தமிழக அரசுக்கு உரிமையில்லை. சந்தை மதிப்பில்  40 சதவீத  இழப்பீடு வழங்கி திட்டத்தை தொடரலாம்” என்று கெயில் திட்டத்திற்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

நன்றி விகடன்

தொடர்பான நமது இடுகைகள் :

பொறுப்பின்மையின் உச்சம்

தமிழகம் வஞ்சிக்கப்படுகிறதா ?

1 comment:

Anonymous said...

அருமை....அருமை